Wednesday, May 22, 2024
Home » தொலை தொடர்புகள் சட்டத்தில் திருத்தம்

தொலை தொடர்புகள் சட்டத்தில் திருத்தம்

by Gayan Abeykoon
May 1, 2024 1:14 am 0 comment

 1991 / 25ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் இச்சட்ட மூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் திருத்த சட்ட மூலத்திற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும்  பின்னர்,  பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT