Wednesday, May 22, 2024
Home » இலங்கையில் சியெட்டின் 7ஆவது பிரீமியம் ‘S-I-S’ விற்பனை நிலையம் குருணாகலில் திறப்பு

இலங்கையில் சியெட்டின் 7ஆவது பிரீமியம் ‘S-I-S’ விற்பனை நிலையம் குருணாகலில் திறப்பு

by Gayan Abeykoon
May 1, 2024 4:41 am 0 comment

இலங்கையின் முன்னணி நியூமேடிக் டயர் உற்பத்தியாளரான சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது தனது புதிய எண்ணக்கருவில் உதித்த ஷொப்-இன்-ஷொப் (SIS) விற்பனை நிலையத்தை குருநாகலில் திறந்து வைத்தது.

இது இலங்கையில் திறக்கப்படவுள்ள ஏழாவது சியெட் SIS விற்பனை நிலையமாகும். இந்த புதிய விற்பனை நிலையமானது குருநாகலில், நீர்கொழும்பு வீதியில், இல. 288C யிலுள்ள ரோஹன எண்டர்பிரைசஸ் குருணாகல (பிரைவேட்) லிமிடெட் டில் அமைந்துள்ளது.

இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் டயர் வர்த்தகநாமத்தின்  மூன்று வருட விநியோக  ஊடக  விரிவாக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சியெட் ஷொப் இன் ஷொப் எண்ணக்கருவானது வர்த்தக நாமத்தினை முதற்தரமாக்குவதற்கு ஊக்கமளிப்பதுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT