Saturday, May 4, 2024
Home » கபடி போட்டியில் சோபர் வெற்றி

கபடி போட்டியில் சோபர் வெற்றி

by damith
April 22, 2024 1:56 pm 0 comment

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கபடி சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று அம்பாறை மாவட்டப் போட்டிக்கு தெரிவானது.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உத்தியோகத்தர் ஐ. இம்றுபஸ்கான் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (19) அட்டாளைச்சேனை பிரதேச கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுகளில் ஓர் அங்கமான கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகத்தினை சோபர் விளையாட்டு கழகம் தோற்கடித்தது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT