Sunday, May 12, 2024
Home » பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்

பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்

by Rizwan Segu Mohideen
April 22, 2024 9:06 am 0 comment

இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார்.

சந்திரசிறி பண்டார இறக்கும் போது வயது 63 ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT