Sunday, May 12, 2024
Home » கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

by Rizwan Segu Mohideen
April 6, 2024 5:18 pm 0 comment

மறைந்த அநுராதபுரம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று (06) காலை அநுராதபுரம் – சாலியபுரம், தெப்பங்குளம், பாடசாலை மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நந்தசேனவின் பதவி வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமனம்

பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. நந்தசேசன காலமானார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT