Sunday, May 12, 2024
Home » பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. நந்தசேசன காலமானார்

பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. நந்தசேசன காலமானார்

by Rizwan Segu Mohideen
April 4, 2024 9:18 am 0 comment

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச். நந்தசேன காலமானார்.

திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1954 செப்டெம்பர் 20ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும் போது 69 வயதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT