Monday, May 20, 2024
Home » திகாமடுல்ல கிரிக்கெட் சமர்

திகாமடுல்ல கிரிக்கெட் சமர்

by Gayan Abeykoon
April 5, 2024 6:28 pm 0 comment

சிங்கள தமிழ் புதுவருடத்தையொட்டி அம்பாறை காமினி கல்லூரி மற்றும் டீ.எஸ். சேனநாயக தேசிய கல்லூரிக்கு இடையிலான திகாமடுல்ல கிரிக்கெட் சமர் நாளை (06) அம்பாறை டி.எஸ். சேனநாயக கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அம்பாறை டீ.எஸ். சேனநாயக கல்லூரி பழைய மாணவர் சங்கம் இக் கிரிக்கெட் சமரை ஒழுங்கு செய்துள்ளது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT