124
கொழும்பு கிராண்ட்பாஸ், சுகததாச மைதானத்திற்கருகில் உள்ள டயர் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் மற்றுமொரு டயர் கடை உட்பட மூன்று கடைகள் நேற்று தீக்கிரையாகியுள்ளன.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுத்தப்பட்டன. தீ சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.