Sunday, May 12, 2024
Home » புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், தாய்லாந்து தூதுவர்

புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், தாய்லாந்து தூதுவர்

by Rizwan Segu Mohideen
March 12, 2024 3:06 pm 0 comment

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர் ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn), பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகர் நியமனம் பெற்றிருக்கும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் (Major General (R) Faheem Ul Aziz, HI (M)), ஆகியோரே இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார்.

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT