Monday, May 20, 2024
Home » நாட்டின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

- மேல், வடமேல் மாகாணங்களில் வெப்பமான வானிலை

by Prashahini
March 10, 2024 9:05 pm 0 comment

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

நாளைய தினத்திற்கான (11) அறிவிப்பையே வளிமண்டலவியல் திணைக்களம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பமான வானிலை நாளைய தினம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT