Monday, May 20, 2024
Home » மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

by mahesh
March 6, 2024 12:30 pm 0 comment

வத்துகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட கும்புக்கந்துறை அல்ஹிக்மா வித்தியாலய மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள், பாதணிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

தெஹிவளை அல்முஸ்லிமாத் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.எப்.எம்.நிலார், செயலாளர் எஸ்.எம், ஹனீப், மஸ்ஜிதுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ராபிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT