Sunday, May 19, 2024
Home » 2024 IPL தொடரில் தோனிக்கு புதிய பொறுப்பு

2024 IPL தொடரில் தோனிக்கு புதிய பொறுப்பு

- என்னவாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு

by Prashahini
March 6, 2024 9:04 am 0 comment

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 தொடர் இம்மாதம் 22ஆம் திகதி தொடங்வுள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரொயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைவராக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 2024 IPL தொடரில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT