Sunday, May 19, 2024
Home » ‘Agri tech-24’ கண்காட்சி இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

‘Agri tech-24’ கண்காட்சி இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

by mahesh
March 2, 2024 9:00 am 0 comment

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக ‘Agri tech-24 Agricultural Technology Vision’ கண்காட்சி இன்று (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டுக்கு இணையாக ‘Agri tech-24 Agricultural Technology Vision’ விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கண்காட்சி ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் ஆரம்பமாவதுடன், மார்ச் 02, 03, 04, 05 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT