Saturday, May 11, 2024
Home » சுமந்திரன் எம்பியின் தாயார் காலமானார்

சுமந்திரன் எம்பியின் தாயார் காலமானார்

by mahesh
February 28, 2024 9:00 am 0 comment

யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் எம்பியின் தாயார் புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) நேற்று கொழும்பில் காலமானார். புகழ்மிகு தமிழறிஞர், கரவெட்டியூர் வித்துவான் சுப்பிரமணியத்தின் மருமகளான இவர் சாமுவேல் சுப்பிரமணியம் மதியாபரணனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியைககள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT