Sunday, May 19, 2024
Home » பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

காத்தான்குடி பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்று முன்தினம்  புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது  தலைவர்,  உப தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் செயற்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT