515
யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்த மாணவர்களின் விபரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.