Monday, May 13, 2024
Home » மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சி

by Gayan Abeykoon
January 24, 2024 8:42 am 0 comment

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், பல மரக்கறி வகைகளின் மொத்த விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரக்கறி வகைகளின் விலை கணிசமாகக் குறைந்தாலும்,  இவற்றை வாங்குவோர்   பற்றாக்குறையாக உள்ளதாக பொருளாதார  வர்த்தக சங்கம் கூறுகிறது.

மரக்கறி வகைகளின் கொள்முதல் குறைந்துள்ளதால், வேகமாக உயர்ந்த    மரக்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT