192
அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழக அணிக்கு எதிரான சிநேகபூர்வ கால்பந்து போட்டியில் பொத்துவில் பீ.சீ. லயன்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது.
பொத்துவில் பசறிச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் அல்-நஜா வீரர்கள் சவால் கொடுத்து ஆடியபோதும் பீ.சீ. லயன்ஸ் அணி 1–3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்