181
இனிய நந்தவனத்தின் ‘இலங்கை சிறப்பிதழ்’ அறிமுக நிகழ்வு துபாய் லெவேன்டர் நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை மாலை (30) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் தலைமையில் நடைபெற்றது. நூலின் பிரதிகளை சிறப்பு விருந்தினர்களுக்கு அவர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் புரவலருக்கு ஏற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.