Thursday, July 25, 2024
Home » சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று செல்பி

சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று செல்பி

- சிங்கம் தாக்கியதில் இளைஞர் காயம்

by Prashahini
December 14, 2023 12:09 pm 0 comment

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

20 வயதான முஹம்மது அமீன் னன்ற இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்பி எடுக்க முற்பட்ட வேளையிலேயே இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT