785
நேற்று (04) இரவு பெய்த கடும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா மேல் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வழி போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் இதர தொழில் துறைக்கு செல்வோரும் பாரிய அசௌகரியத்துக்குள்ளாகினர்.
தலவாக்கலை குறூப் நிருபர்