தனிப்பட்ட விஜயமாக தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
நேற்றையதினம் (27) இச்சந்திப்பு இடம்பெற்றதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்