Home » சிவனொளிபாத யாத்திரை டிசம்பர் 26 முதல் ஆரம்பம்

சிவனொளிபாத யாத்திரை டிசம்பர் 26 முதல் ஆரம்பம்

கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

by gayan
November 11, 2023 6:00 am 0 comment

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி பூரணை தினத்துடன் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிவனொளிபாத மலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x