Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.10.2023

by Rizwan Segu Mohideen
October 26, 2023 8:04 pm 0 comment

இன்று (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.9361 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.3904 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றைய தினம் (25) ரூபா 332.5650 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 200.1269 210.2819
கனேடிய டொலர் 231.0806 241.8115
சீன யுவான் 43.4782 45.9585
யூரோ 337.4121 352.1192
ஜப்பான் யென் 2.1286 2.2185
சிங்கப்பூர் டொலர் 232.7394 243.3153
ஸ்ரேலிங் பவுண் 387.1428 402.7622
சுவிஸ் பிராங்க் 355.5546 372.4890
அமெரிக்க டொலர் 321.3904 331.9361
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 865.7945
குவைத் தினார் 1,055.3409
ஓமான் ரியால்  848.2751
 கட்டார் ரியால்  89.5569
சவூதி அரேபியா ரியால் 87.0537
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.0537
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9266

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.9361- கொள்வனவு விலை ரூ. 321.3904 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x