Monday, May 20, 2024
Home » தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம்; ரயில் சேவைகள் பாதிப்பு

தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம்; ரயில் சேவைகள் பாதிப்பு

- புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு

by Prashahini
September 13, 2023 10:56 am 0 comment

இயந்திர இயக்க பொறியியலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது வரை அலுவலக ரயில்கள் உட்பட பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

அத்தோடு, நாடளாவிய ரீதியில் 32 புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT