Tuesday, May 21, 2024
Home » ஏறாவூர் இளம்தாரகை வெற்றி

ஏறாவூர் இளம்தாரகை வெற்றி

by gayan
August 17, 2023 5:39 pm 0 comment

ஏறாவூரின் முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றலுடன் மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டுக் கழகம் நடாத்திய மர்ஹூம் அபூபக்கர் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது. ஏறாவூர் மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் இளந்தாரகை அணி 08 ஓவர்களுக்கு 73 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஏறாவூர் பெமிலி அணி 23 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஏறாவூர் சுழற்சி நிருபர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT