Tuesday, May 21, 2024
Home » பூமியின் மிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

பூமியின் மிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

by gayan
August 9, 2023 2:11 pm 0 comment

பூமியில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஜூலை மாதம் பாதிவானது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2019 ஜூலையில் சராசரி வெப்பநிலை 16.63 பாகை செல்சியஸாக பதிவானதே சாதனையாக இருந்த நிலையில் கடந்த மாதம் இதனை விட 0.33 பாகை செல்சியஸ் அதிக வெப்பம் பதிவானதாக அது குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT