Monday, May 20, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 09.08.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 09.08.2023

by Rizwan Segu Mohideen
August 9, 2023 6:22 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.5220 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.9470 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (08) ரூபா 328.6038 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 204.2614 216.2350
கனேடிய டொலர் 232.7953 245.4771
சீன யுவான் 42.8441 45.9894
யூரோ 343.3976 360.5729
ஜப்பான் யென் 2.1848 2.2959
சிங்கப்பூர் டொலர் 232.1533 244.5652
ஸ்ரேலிங் பவுண் 399.9822 418.9176
சுவிஸ் பிராங்க் 356.3813 376.9718
அமெரிக்க டொலர் 314.9470 327.5220
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 851.7024
குவைத் தினார் 1,043.5286
ஓமான் ரியால்  834.0368
 கட்டார் ரியால்  88.1056
சவூதி அரேபியா ரியால் 85.5811
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.4219
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8763

இன்றைய நாணய மாற்று விகிதம் – 09.08.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.5220- கொள்வனவு விலை ரூ. 314.9470 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT