Monday, May 20, 2024
Home » விஜிதபுர அணி சம்பியன்

விஜிதபுர அணி சம்பியன்

by sachintha
August 7, 2023 4:32 pm 0 comment

 

விஜிதபுர டப்ளியு.சீ.சீ. விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அந்தக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
விஜிதபுர மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. கடந்த சனிக்கிழமை (05) நடைபெற்ற இறுதிப் போட்டியில் விஜிதபுர டப்ளியு.சீ.சீ. அணி, கெகிராவ ஒரியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 74 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்த விஜிதபுர டப்ளியு.சீ.சீ. எதிரணியை 60 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT