Sunday, May 19, 2024
Home » சூடான கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம்

சூடான கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம்

by Prashahini
August 7, 2023 12:33 pm 0 comment

கெஸ்பேவ – தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் இரும்பு உருக்கும் கொதிகலன் சூடான நிலையில் வெடித்ததில் அங்கு பணிபுரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் இன்று (07) காலை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT