Monday, May 20, 2024
Home » நிந்தவூர் அல்–மதீனா கபடி அணிகள் வெற்றி

நிந்தவூர் அல்–மதீனா கபடி அணிகள் வெற்றி

by gayan
August 3, 2023 11:17 am 0 comment

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கபடிப் போட்டியின் 17 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிந்தவூர் அல்–மதீனா மகா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை வென்றது. நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நிறைவடைந்த இந்தப் போட்டியின் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிப் போட்டியில் அக்போபுர மகா வித்தியாலய அணியையும் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் அல்–அஷ்ரக் தேசிய பாடசாலை அணியையும் அந்தக் கல்லூரி அணியினர் தோற்கடித்தனர்.

அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT