Monday, May 20, 2024
Home » வெண்கலம் வென்றார் றிஸ்மி மஜீட்

வெண்கலம் வென்றார் றிஸ்மி மஜீட்

by sachintha
August 2, 2023 12:13 pm 0 comment

மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ.எம். றிஸ்மி மஜீட் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். அனுராதபுர பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியிலேயே இவர் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT