Thursday, May 16, 2024
Home » பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு

பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு

by Rizwan Segu Mohideen
August 1, 2023 12:28 pm 0 comment

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பிரதி உயர் ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஐதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலியா அரசாங்கம், இலங்கையில் முன்னெடுப்பதற்கு உதவுவதாக இதன்போது உறுதியளித்துள்ளது .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT