360
இறக்காமம் பிரதேச வரலாற்றில் முதலாவது திடீர் மரண விசாரணை அதிகாரியாக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உமர் கத்தா ஜபிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இவருக்கான நியமனக் கடிதத்தை நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்