Tuesday, May 14, 2024
Home » 17 வயது சிறுமியை காணவில்லை; பொதுமக்களிடம் உதவி

17 வயது சிறுமியை காணவில்லை; பொதுமக்களிடம் உதவி

by sachintha
July 26, 2023 8:06 am 0 comment

சீதுவையில் இம்மாதம் (17) இல், காணாமல் போனதாக கூறப்படும் 17 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இம்மாதம் (ஜூன்) 17 ஆம் திகதி சீதுவ லியனகெமுல்ல பிரதேசத்திலிருந்து இச்சிறுமி காணாமல் போனதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல்போன சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591630 அல்லது 01-2222227 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT