Saturday, May 11, 2024
Home » இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

by Rizwan Segu Mohideen
July 25, 2023 4:38 pm 0 comment

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை நேற்று (24) இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்த்தித்தார்.

இதன்போது இடம்பெற்ற இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு, இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி. நெல்சன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர், லெப்டினன்ட் கமாண்டர் ஷான் ஜின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT