Monday, May 20, 2024
Home » நிந்தவூர் எமரெல்ட் அணி வெற்றி

நிந்தவூர் எமரெல்ட் அணி வெற்றி

by Rizwan Segu Mohideen
July 17, 2023 4:48 pm 0 comment

நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் புளூமௌன்டன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் எமரெல்ட் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமரெல்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. பதிலெடுத்தாடிய புளூமௌன்டன் 155 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT