Tuesday, May 14, 2024
Home » கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை

by Prashahini
July 17, 2023 9:37 am 0 comment

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

ஒரு பயணியிடமிருந்து பயணத்திற்கு 4,000 ரூபா கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT