Monday, May 20, 2024
Home » றிகாஸுக்கு தங்கம்

றிகாஸுக்கு தங்கம்

by sachintha
July 13, 2023 3:48 pm 0 comment

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டியில் எம்.எம். றிகாஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் சொடகன் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற அவர் காடே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT