Sunday, May 12, 2024
Home » பிரிட்டனில் இருந்து உக்ரைனுக்கு உதவிப் பொதி

பிரிட்டனில் இருந்து உக்ரைனுக்கு உதவிப் பொதி

by Kalky Jeganathan
July 12, 2023 1:03 pm 0 comment

உக்ரைனில் உள்ள இராணுவ புனர்வாழ்வு மையத்தின் அபிவிருத்திக்காக விசேட உதவிப் பொதியை வழங்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ் உதவித்தொகை 64 மில்லியன் டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனில் ராணுவ தளவாடங்களை பழுது பார்க்கும் நிதி வசதிகளை செய்து கொடுப்பதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

G7 நாடுகளின் தலையீட்டின் பேரில் உக்ரைனுக்கு மேலும் 70 இராணுவ உபகரணங்கள் மற்றும் கவச வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT