Breaking Newsஉள்நாடுவிளையாட்டு இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் by gayan October 5, 2023 October 5, 2023 5:48 am 0 comment 226 சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி திஸாநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. Share previous post இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஒக்டோபர் 05, 2023 next post பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் சாதக அறிகுறிகள்! மேலும் செய்திகள்... சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க அமெரிக்கா நடவடிக்கை May 19, 2024 இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மே 19, 2024 May 19, 2024 இலங்கையின் முதன்முறை AI மூலம் நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி May 18, 2024 ரூ. 5 கோடி கையடக்கத் தொலைபேசி, பென் ட்ரைவ்கள் மீட்பு May 18, 2024 30 வருட யுத்தம் நிறைவுக்கு இன்றுடன் 15 வருடங்கள் May 18, 2024 அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம் May 18, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.