25 வருட அரசியல் பதிவுகளடங்கிய 'கிழக்கின் வாசல்' | தினகரன்

25 வருட அரசியல் பதிவுகளடங்கிய 'கிழக்கின் வாசல்'

25 வருட அரசியல் பதிவுகளடங்கிய 'கிழக்கின் வாசல்' நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நினைவுப் பரிசொன்றை வழங்குகிறார். அருகில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி உட்பட அதிதிகள் காணப்படுகின்றனர்.

(படம் : எம்.எஸ்.நூர்தீன், ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.முஸ்தபா, பரஹான்)


Add new comment

Or log in with...