கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
Tag:
SSC
-
இலங்கை அணி கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலகக் கிண்ண தொடரின் போது…