இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகளை (e-ticket) கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில்…
Sri Lanka Railways
-
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “சாகரிகா ” ரயில் கட்டுகுருந்த ரயில் நிலையத்திற்கருகில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கரையோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சில்…
-
லொக்கோமோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ் (Locomotive Operating Engineers’ Association) தொழிற்சங்கத்தை சேர்ந்த இரண்டு ரயில்வே பணிமனைகளில் கடமையாற்றும் ரயில் சாரதிகள் இன்று (07) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.…
-
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
-
-
-
-
-