இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். …
Tag:
Interference
-
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது. இன்று (10) கூடிய ICC சபையானது, அதன் உறுப்பினர் எனும் வகையில் …