டயலொக்கும் ஆசி ஆட்டா குழுமமும் பார்த்தி எயார்டெல்லும் தொழிற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பங்குதாரர்களின் வருவாயை மேம்படுத்தவும் வாடிக்கையாளர் களுக்கு உன்னதமான அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்நிறுவனங்கள் இணைந்து …