151
விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவில் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற மேசைப்பந்து சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக மேசைப்பந்து அணி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இச்சுற்றுத்தொடர் கடந்த திங்கட்கிழமை (20) சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்