Sunday, June 16, 2024
Home » தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண பொருத்தமான திட்டங்கள் தேவை

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண பொருத்தமான திட்டங்கள் தேவை

by sachintha
May 23, 2024 8:35 am 0 comment

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காதிருப்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை, பொறுப்புக் கூறலும் இல்லை என்ற நிலைமையே காணப்படுவதாகவும் சபையில் தெரிவித்தார்.

றத்தில் நேற்று எதிர்க்கட்சி கொண்டுவந்த பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வேலுகுமார் எம்.பி சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு இராஜாங்க அமைச்சசர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளிக்கையில், அந்த விடயம் அரச தலைவர்கள் கூடி பேசியது. தொழிலாளர்கள் அதனை கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT