Sunday, May 19, 2024
Home » அம்பாறை மாவட்ட சம்பியனாக அக்கரைப்பற்று அணி தெரிவு

அம்பாறை மாவட்ட சம்பியனாக அக்கரைப்பற்று அணி தெரிவு

by damith
May 6, 2024 1:18 am 0 comment

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி வெற்றி பெற்று அம்பாறை மாவட்ட சம்பியனாகியது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (04) நடைபெற்ற இறுதி போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியை 2-1 என்ற கோல்களால் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி வென்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினர் தொடராக மூன்று ஆண்டுகள் அம்பாறை மாவட்ட சம்பியனாகி கிழக்கு மாகாண போட்டியில் விளையாட தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT