Saturday, November 2, 2024
Home » இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் குழுவினருக்கு மகத்தான வரவேற்பு

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் குழுவினருக்கு மகத்தான வரவேற்பு

by Rizwan Segu Mohideen
April 24, 2024 10:51 am 0 comment

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதியின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x